வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பதவி ஏற்றார்.
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு
Published on

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த காயத்ரிசுப்பிரமணி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பணியிட மாறுதலில் சென்று விட்டார்.

அவருக்கு பதிலாக வாணியம்பாடி புதிய வருவாய் கோட்டாட்சியராக பிரேமலதா நியமிக்கப்பட்டு நற்று பதவியேற்றுக் கொண்டார். இவர், ஏற்கனவே ஈரோட்டில் பணியாற்றி வந்தார்.

புதிய வருவாய் கோட்டாட்சியரை, தாசில்தார் சம்பத் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com