இந்தியா அனைத்து துறைகளிலும் வலிமையை வளர்த்து வருகிறது - வானதி சீனிவாசன்

பிரதமர் மோடிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உயரிய விருதான அக்ரிகோலா பதக்கம் வழங்கப்பட்டது.
இந்தியா அனைத்து துறைகளிலும் வலிமையை வளர்த்து வருகிறது - வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பிரதமர் மோடிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உயரிய விருதான அக்ரிகோலா பதக்கம் வழங்கப்பட்டது.

ஆளில்லா விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணையை வான் மற்றும் தரைவழிப் போர் முறைகளில் DRDO வெற்றிகரமாகச் சோதித்தது.

$428 மில்லியன்+ மதிப்புள்ள அப்பாச்சி, M777 பராமரிப்பு மற்றும் ஆதரவுச் சேவைகளுக்காக ஒப்பந்தங்களுக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com