கவர்னர் மாளிகை தனியாக ஒரு செயலகம் போல செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது - மாணிக்கம் தாகூர்

இந்த அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கவர்னர் மாளிகை தனியாக ஒரு செயலகம் போல செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது - மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, கவர்னர் மாளிகை தனியாக ஒரு செயலகம் போல செயல்பட முயல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில அதிகாரத்தை சிதைக்கவும், மக்களாட்சியை பலவீனப்படுத்தவும் நடக்கும் இந்த அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com