ஜூடோ மையம் தொடக்கம்

ஜூடோ மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஜூடோ மையம் தொடக்கம்
Published on

கரூர் மாவட்ட விளையாட்டு மைதான அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேலோ இந்தியா மாவட்ட ஜூடோ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com