காமராஜர் பிறந்தநாள் விழா

காமராஜர் பிறந்தநாள் விழா
காமராஜர் பிறந்தநாள் விழா
Published on

காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு, காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com