கரூர் கல்குவாரிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

கரூர் கல்குவாரிகளில் திருச்சியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் கல்குவாரிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
Published on

சென்னை

கரூர் மாவட்டத்தில் உள்ள பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் கல்குவாரிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் திடீர் என வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வருமானத்துறை அதிகாரிகள் அனைவரும் திருச்சியில் இருந்து வந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com