திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

1. திருச்செங்கோடு - ஈஸ்வரன்

2. பொள்ளாச்சி - நித்தியானந்தன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com