திருச்செங்கோடடில் ரூ.5 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

திருச்செங்கோடடில் ரூ.5 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் 150 மூட்டைகள் வரத்து வந்தது. முதல் தரம் கிலோ ரூ.70 முதல் ரூ.74 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.50 முதல் ரூ.68 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com