லட்சத்தீப வழிபாடு

திண்டுக்கல் பாரதிபுரம் ஷீரடி சாய்பாபா கோவிலில் லட்சத்தீப வழிபாடு நடந்தது.
லட்சத்தீப வழிபாடு
Published on

திண்டுக்கல் பாரதிபுரம் ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு கார்த்திகையொட்டி லட்சதீப வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று லட்சதீபம் ஏற்றினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com