அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நீட்டிப்பு

அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நீட்டிப்பு
Published on

சென்னை,

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வ்வ்வ்.டண்டலு.அச.இந்த வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.07.2025 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com