மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மது விற்றவர் கைது
Published on

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் உடன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, உடன்குடி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் அரசு மதுபானத்தை அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக விற்றதாக தண்டுபத்து மேலதெருவை சேர்ந்த வாசன் (வயது 56) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com