6-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

6-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன
6-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

வள்ளியூர்:

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம் மற்றும் வள்ளியூர் துணை மின் நிலையங்களில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், தெற்கு கள்ளிகுளம், திருவம்பலாபுரம், முடவன்குளம், சமூகரெங்கபுரம், வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூர் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை வள்ளியூர் மின் வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com