மகா சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையில் குவிந்த பக்தர்கள்

பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
மகா சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையில் குவிந்த பக்தர்கள்
Published on

வெள்ளியங்கிரி,

மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர்.

மகா சிவராத்திரி என்பதால் சிறப்பு வழிப்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். தென் கயிலை என பக்தர்களால் போற்றப்படும் இந்த தலம், ஆன்மீக உலகம் என்றும் போற்றப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com