

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிடுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
நாகர்கோவில் சந்திப்பில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, நாகர்கோவில் சந்திப்புக்குப் பதிலாக கன்னியாகுமரி சந்திப்பு வரை ரெயில் சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கி/முடிவடையும். அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.