போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்று திரும்பியவர் கைது

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்று திரும்பியவர் கைது செய்யப்பட்டார்.
போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்று திரும்பியவர் கைது
Published on

செம்பட்டு:

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை இமிகிரேசன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பேது சிவகங்கை மாவட்டம் திருமயம் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(வயது 50) என்பவர், போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com