சென்னையில் 13ம் தேதி ம.தி.மு.க. நிர்வாகக் குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. நிர்வாகக் குழு கூட்டம் எழும்பூரில் உள்ள தாயகத்தில் வருகிற 16-ம் தேதிக்கு பதிலாக 13-ம் தேதி நடைபெறும் என பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் 13ம் தேதி ம.தி.மு.க. நிர்வாகக் குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு
Published on

சென்னை,

நிர்வாகக் குழு கூட்டம் தேதி மாற்றம் குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம், 16.5.2026-க்கு பதிலாக 13.5.2026 புதன் கிழமை காலை 10 மணிக்கு கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com