அதிகாரியிடம் வணிகர்கள் மனு

அதிகாரியிடம் வணிகர்கள் மனு அளித்தனர்.
அதிகாரியிடம் வணிகர்கள் மனு
Published on

மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வணிகர்கள் நேற்று மாவட்ட வணிக வரித்துறை அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், வணிக வரித்துறையினர் கடைக்குள் நுழைந்து டெஸ்ட் பர்சேஸ் செய்வதையும், வாகன சுற்றாய்வு தணிக்கை நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். மேலும் 6 மாதத்திற்கு டெஸ்ட் பர்சேஸ் நடைமுறைகளை நிறுத்தி வைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கு பிறகே படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com