ஞாயிறு அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
ஞாயிறு அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
Published on

சென்னை,

ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னையில் இன்று ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com