

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வர வேண்டிய தண்ணீர் வரவில்லை என்பதால் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையில் இருந்து குறைந்த அளவில் வெளியேறும் தண்ணீரை படத்தில் காணலாம்.