நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
 
நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
Published on

புதுடெல்லி,

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com