ராமேசுவரம் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

ராமேசுவரம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
ராமேசுவரம் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
Published on

ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. பணத்தை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டிருந்த காட்சி.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com