ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணப்பட்டது.
ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. அதில் பக்தர்கள் அளித்த காணிக்கையாக ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 528 இருந்தது. உண்டியல் எண்ணிக்கையின்போது தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com