கூட்டுறவு விற்பனை சங்க இடத்தை அதிகாரி ஆய்வு

கூட்டுறவு விற்பனை சங்க இடத்தை அதிகாரி ஆய்வு செய்தார்.
கூட்டுறவு விற்பனை சங்க இடத்தை அதிகாரி ஆய்வு
Published on

அரியலூர் மாவட்டத்திற்கு நேற்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் கே.ஜி.மாதவன் வந்தார். அவரிடம் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதி, ஆண்டு சந்தா ரூ.38 லட்சத்து 46 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் அவர், அரியலூர் வளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சொந்தமான காலி இடத்தை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்காக கொள்முதல் செய்ய பார்வையிட்டார். அப்போது மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, துணைப்பதிவாளர் அரப்பள்ளி, மேலாண்மை இயக்குனர் இளஞ்செழியன் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் உடனிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com