முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழி விருதுநகர் தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
முதுமக்கள் தாழி
Published on

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் ஒருவர் வீட்டில் கட்டிட பணி நடைபெற்றது. அப்போது அங்கு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. முதுமக்கள் தாழி விருதுநகர் தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com