பெரியகுளம்காளஹதீஸ்வரர் கோவில் வருடாபிஷேகம்

பெரியகுளம் காஹதீஸ்வரர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
பெரியகுளம்காளஹதீஸ்வரர் கோவில் வருடாபிஷேகம்
Published on

பெரியகுளம் தென்கரையில் பிரசித்தி பெற்ற காளஹதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவில் பிரகாரத்தில் யாகசாலை வேள்விகள் நடந்தது. இதைத்தொடர்ந்து இதனை காளஹதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com