பெரியகுளத்தில் மவுனகுரு சுவாமி குருபூஜை

பெரியகுளத்தில் மவுனகுருசாமி குருபூஜை நடந்தது
பெரியகுளத்தில் மவுனகுரு சுவாமி குருபூஜை
Published on

பெரியகுளம் வடகரையில் மவுனகுரு சுவாமி மடாலயம் உள்ளது. இங்கு குருபூஜை விழா  நடந்தது. இதையொட்டி அவரது ஜீவசமாதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com