சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
Published on

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் பெருமாள், உற்சவ மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com