சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.73 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.68 .32 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com