பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.74.86 ஆக உள்ளது.
பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு
Published on

சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கப்படுகிறது.

அந்த வகையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 8 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.74.86 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.04 காசுகளாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com