சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் 20.05.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பொழிச்சலூர்: திரு நகர், பத்மநாபா நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலனி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர், தீப்பாச்சியம்மன் கோயில் தெரு, எல்.ஆர். ராஜமாணிக்கம் தெரு. திருமுடிவாக்கம்: இந்திரா நகர் , குரு நகர், விவேகானந்த நகர் , பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com