நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கடத்தூர் மின்வாரிய கோட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on

:மொரப்பூர்

கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

கடத்தூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி, ராமியண அள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் ராமியண அள்ளி, சிந்தல் பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்மட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கர அள்ளி, ரேகட அள்ளி, கடத்தூர், சில்லார அள்ளி, தேக்கல் நாயக்கன அள்ளி, புது ரெட்டியூர், நல்ல குட்ல அள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஓடசல் பட்டி ல, ஓபிளி நாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிர் நாயக்கன அள்ளி, ராணிமுக்கனூர், லிங்கநாயக்கன அள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com