பொங்கல் பண்டிகை: கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு - தெற்கு ரெயில்வே

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை: கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு - தெற்கு ரெயில்வே
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கிறது. போத்தனூர் - சென்னை சென்டிரல் செல்லும் ரெயிலுக்கான முன்பதிவு மட்டும் இன்று முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com