இன்று மின்சாரம் நிறுத்தம்

ஆனங்கூர் பகுதியில் பராமரிப்பு காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்சங்காட்டு பாளையம், காடச்சநல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தா கோவில், டி.ஜி.பாளையம் பள்ளி கவுண்டம்பாளையம், ஆனங்கூர், பழைய பாளையம், புளியம்பட்டியம் பாளையம், ஆண்டிகாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com