குணசீலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

குணசீலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குணசீலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
Published on

முசிறி:

முசிறியை அடுத்த குணசீலம் துணை மின் நிலையத்தில் இருந்து வேங்கை மண்டலம் துணை மின் நிலையம் வரை மின்பாதை வலுவூட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சுக்கம்பட்டி, நெய்வேலி, சித்தாம்பூர், தண்டலை, திருத்தியமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com