கீரனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

கீரனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கீரனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கீரனூர் நகர் பகுதிகளான பரந்தாமன் நகர், கீழகாந்தி நகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.ஜி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் நிறுத்தம், ஜெய்ஹிந்த் நகர் மற்றும் ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com