இன்று மின்சாரம் நிறுத்தம்

கீரனூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

பழனி அருகே உள்ள கீரனூர் மின்பீடரில் உயர் அழுத்த மின்பாதைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கீரனூர், மேல்கரைப்பட்டி, பெரிச்சிபாளையம், கொழுமம்கொண்டான், சங்கம்பாளையம், கல்துறைபுதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவல் பழனி மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com