செங்கல்பட்டில் இன்று மின்தடை

செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மின்விநியோகம் தடைப்படும்.
செங்கல்பட்டில் இன்று மின்தடை
Published on

செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூர், மகாலட்சுமி நகர், மெய்யூர், திருவானைக்கோயில், புலிபாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம், சாலவாக்கம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com