நாளை மின்நிறுத்தம்

திருவிடைமருதூர், ஆடுதுறை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்நிறுத்தம்
Published on

திருவிடைமருதூர்:

தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழன்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஆடுதுறை, நரசிங்கன்பேட்டை. ஆவணியாபுரம், வேப்பத்தூர், திருவிடைமருதூர், மணலூர், கஞ்சனூர், கோட்டூர், திருக்கோடிக்காவல், மகராஜபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைமின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com