நாளை மின்நிறுத்தம்

நீடாமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்நிறுத்தம்
Published on

நீடாமங்கலம்;

நீடாமங்கலம், வடுவூர், கோயில்வெண்ணி துணைமின் பாதைகளில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே வடுவூர், சாத்தனூர், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலப்பூவனூர், நத்தம், ஆதனூர், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாப்பேட்டை, கருப்பமுதலியார்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், சேர்மாநல்லூர், முனியூர், அவளிவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com