இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on: 

ஜலகண்டாபுரம், எட்டிக்குட்டைமேடு, உடையாப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, கால்லப்பட்டி, ஏகாபுரம், தைலாம்பட்டி, ஆர்.புதூர், கோரணம்பட்டி, கோணசமுத்திரம், எட்டிக்குட்டைமேடு, சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், தப்பக்குட்டை, இடங்கணசாலை, எருமைப்பட்டி.

ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டி, பெத்தான்வளவு கரிக்காப்பட்டி, சவுரியூர், கலர்பட்டி, குருக்குப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர் செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிப்பட்டி, பாப்பம்பாடி ஒரு பகுதி, இருப்பாளி ஒரு பகுதி. ஸ்ரீசாய் கிருஷ்ணா நகர், ஸ்ரீநகரம், குட்டிகரடு.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் தமிழ்மணி, குணவர்த்தினி ஆகியோர் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com