நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

காவேரிப்பட்டணம், காமன்தொட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மின் வாரய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்ணேஸ்வரமடம், காமன்தொட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, மலையாண்டஅள்ளி, சவுட்டஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன் கொட்டாய், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், குண்டலப்பட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், தாளாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பர்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி, மகராஜகடை, நாரலப்பள்ளி, எம்.சி.பள்ளி, கே.கே.பள்ளி, வள்ளுவர்புரம், பெரிய கோட்டப்பள்ளி, சின்ன கோட்டப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, கீழ்கரடிகுறி, பூசாரிப்பட்டி, காமன்தொட்டி, அட்டகுறுக்கி, சீபுரி கொட்டாய், கோபசந்திரம், ஜோதி நகர், காவேரி நகர், மு.தின்னூர், பண்ணப்பள்ளி, ரவுத்தப்பள்ளி, பாரதிபுரம், கொத்தூர், தும்மைப்பள்ளி, உஸ்தலப்பள்ளி, தாசனபுரம், தோரிப்பள்ளி, கல்லுகுறுக்கி, கொத்தகோட்டா, ஒட்டர்பாளையம், குக்கலப்பள்ளி, சுப்புகிரி, கானலட்டி, கோனேரிப்பள்ளி, பிள்ளைகொத்தூர், பாத்தகோட்டா, ராமாபுரம், ஆலியாளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com