பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. ஆவார் - விஜயபிரபாகரன் நம்பிக்கை

கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றார்
பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. ஆவார் - விஜயபிரபாகரன் நம்பிக்கை
Published on

தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

2006ல் எப்படி கேப்டன் விஜயகாந்த் ஆண் சிங்கமாக சட்டசபைக்கு போனாரோ அதேபோல் 2026ல் பெண் சிங்கமாக எனது அம்மா பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. ஆகி சட்டசபைக்கு செல்வார்

என்றார்.

முன்னதாக தவெக உடன் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com