வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஜம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படும் குற்றவழக்குகளை துறையூர் கிரிமினல் கோர்ட்டில் விசாரிக்க உத்தரவிடக் கோரி நேற்று துறையூர் வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு துறையூர் வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கோகிலா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com