

சென்னை,
இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது. கடந்த 20.3.2018, 21.3.2018 அன்று முறையே வட சென்னை, தென் சென்னை மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, ரஜினிகாந்த் ஒப்புதலுடன் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
வடசென்னை மாவட்டம்:-
செயலாளர் - இ.சந்தானம், இணைச்செயலாளர்கள் - கே.ரவி, யு.புருஷோத்தமன், துணைச்செயலாளர்கள் - பி.ரவிச்சந்திரன், டி.கே.தினேஷ்குமார் என்ற ஹாஜ், எஸ்.சத்யா, க.எழிலரசு, இளைஞர் அணி செயலாளர் - எஸ்.கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் அணி செயலாளர் - சி.தங்கராஜி, இணைச்செயலாளர் - எஸ்.ரவிச்சந்திரன், வர்த்தக அணி செயலாளர் - ஏ.வி.குணசேகர், துணைச்செயலாளர் - வி.வரதன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் - ஜெ.செந்தில், செயற்குழு உறுப்பினர்கள் - என்.ரஜினி ரவி, வி.முருகன், இரா.செல்வபாண்டியன், வி.எஸ்.கருப்பையா, வி.மகேந்திரன், டி.ஜெ.வில்சன்.
மாதவரம் கிழக்கு பகுதி:-
செயலாளர் - ஆர்.நித்யா, இணைச்செயலாளர் - கே.பாலசந்தர், துணைச்செயலாளர்கள் - கே.சுந்தர், பா.மாறன், ஆர்.ஸ்ரீனிவாசன், செயற்குழு உறுப்பினர்கள் - கே.கிஷோர், இ.இளங்கோ, எஸ்.ராஜா, ஜி.சிவா, கே.ஷகிரா பானு, வி.சக்திவேல், ஜெ.ஹரிஹரன், எம்.ராஜேஷ், டி.தசரதன்.
மாதவரம் மேற்கு பகுதி:-
செயலாளர் - எம்.ஆர்.சந்தானம், இணைச்செயலாளர் - வி.வீரா, துணைச்செயலாளர்கள் - பி.கார்த்திக், எம்.கே.ரஜினிதயாளன், இ.எஸ்.ராமசாமி, செயற்குழு உறுப்பினர்கள் - எம்.முரளி, கே.நிர்மலாதேவி, டி.வஜ்ஜிரவடிவேல், எம்.தயாளன், எஸ்.மணிகண்டன், என்.ஸ்ரீதர், டி.சந்திரசேகர், எஸ்.வெங்கடேசன், வி.ஸ்ரீனிவாசன்.
கொளத்தூர் பகுதி:-
செயலாளர் - எம்.எஸ்.ரவி, இணைச்செயலாளர் - ஆர்.நெல்சன் ரஞ்சித்குமார், துணைச்செயலாளர்கள் - டி.குப்புராஜ், எல்.எம்.ரமேஷ், எம்.லட்சுமணன், செயற்குழு உறுப்பினர்கள் - ஜி.கோபி, டி.ஸ்ரீனிவாசன், எச்.தினேஷ், எஸ்.சிவசங்கர், எஸ்.ரசனா பாபு, பி.யோகேஷ், ஏ.ஆர்.ஷாயின்ஷா.
பெரம்பூர், திருவொற்றியூர் திரு.வி.க.நகர் பகுதி:-
செயலாளர் - ஐ.சமீம், இணைச்செயலாளர் - கே.ஸ்ரீதர், துணைச்செயலாளர்கள் - ஜெ.சரவணன், எல்.முனுசாமி, ஜெ.ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் - பி.மோகன், டி.குணசேகரன், ஆர்.ராமதீர்த்தம், எம்.பி.குமார், டி.ரஜினி வாஞ்சி, எம்.ராஜா, எம்.பி.சசிகுமார், சி.ஜான், எம்.முருகானந்தம்.
பெரம்பூர் பகுதி:-
செயலாளர் - பாபா எஸ்.பி.கணேஷ், இணைச்செயலாளர் - ஆர்.ரஜினிஹரி, துணைச்செயலாளர்கள் - ஜி.வெங்கட்நாராயணன் என்ற பாபு, வி.ஜி.மாணிக்கம், கே.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் - வி.கோபாலகிருஷ்ணன், எம்.சக்கரபாணி, ஆர்.சிவக்குமார், எம்.எஸ்.ஆறுமுகம், பி.வித்யாலட்சுமி, கே.ராஜூ, எல்.பாரத்குமார், டி.சுரேஷ், எஸ்.வெங்கடேசன்.
திருவொற்றியூர் கிழக்கு பகுதி:-
செயலாளர் - ரஜினிபித்தன், இணைச்செயலாளர் - பி.எஸ்.மணி, துணைச்செயலாளர்கள் - சி.ராதாகிருஷ்ணன், வி.ஜி.எம்.கோவிந்தராஜ், பி.கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் - ஏ.சுலைமான், என்.கிருஷ்ணராஜ், ஏ.வி.எம்.ரஜினி வெங்கடேசன், ஜெ.முத்து என்ற உதயகுமார், எம்.யுவராஜ், கே.ரவி, ஏ.ரஜினி ராஜசேகரன், ஜி.பிரகாஷ், பி.கிருஷ்ணகுமார், எஸ்.ராஜ்குமார், டி.சுரேஷ்.
ராயபுரம் திருவொற்றியூர் மேற்கு பகுதி:-
செயலாளர் - பி.நந்தன், இணைச்செயலாளர் - என்.கிருஷ்ணமூர்த்தி, துணைச்செயலாளர்கள் - ஜெ.கே.ரமேஷ், ஜி.வெங்கடேசன், கே.தங்கராஜ், செயற்குழு உறுப்பினர்கள் - எம்.தர்மன், கே.அண்ணாதுரை, ஜெ.மாறன், டி.தமிழ்வேந்தன், ஜெ.கே.ராமமூர்த்தி, எம்.வெங்கடேசன், எம்.ஜி.முனுசாமி, எம்.காந்தி, என்.கமலக்கண்ணன், ஆர்.சுரேஷ், என்.சி.ரவிச்சந்திரன், இ.கோவிந்தன், எம்.நெடுஞ்செழியன், கே.சேகர், சி.பழனிவேல்.
ராயபுரம் பகுதி:-
செயலாளர் - ரா.லட்சுமிகாந்த், இணைச்செயலாளர் - எம்.ரமேஷ், துணைச்செயலாளர்கள் - ஆர்.ரமேஷ், வி.யுவராஜ், ஆர்.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் - பி.தட்சிணாமூர்த்தி, ஜி.பாபு, எம்.குமரவேல், ஏ.சங்கரலிங்கம், வி.மாசிலாமணி, இ.கே.திருமலைவாசன், கே.தாதாபீர்.
ஆர்.கே.நகர் பகுதி:-
செயலாளர் - டி.எம்.பாலாஜி, இணைச்செயலாளர் - எம்.செந்தில்குமார், துணைச்செயலாளர்கள் - ஏ.அசோக்குமார், கே.அன்பழகன், ரஜினி ஞானவேல், செயற்குழு உறுப்பினர்கள் - ஆர்.ரோஸ்லின், ஏ.ரஜினிபக்தா, டி.ஆனந்த், எம்.சாந்தகுமார், ஆர்.பி.ஆறுமுகம் என்ற வேலு, ஐ.மணிகண்டன், எம்.முத்துகிருஷ்ணன், எம்.நீலமேகன், டி.எழில்குமார்.
துறைமுகம் பகுதி:-
செயலாளர் - எஸ்.அலங்காரம், இணைச்செயலாளர் - எஸ்.மரியாசூசைவிக்டர், துணைச்செயலாளர்கள் - ஜி.சரவணன், சி.சீதாராமன், டி.போஸ்கோ, செயற்குழு உறுப்பினர்கள் - ஜி.சுரேந்திரன், மண்ணடி பாஸ்கர், ஏ.ராஜா, டி.மோகன்தாஸ், எஸ்.ஜான்பீட்டர், ஏ.அர்ஜூனன், ஜெ.விஜயன்.
தென்சென்னை மாவட்டம்:-
செயலாளர் - ஆர்.ரவிச்சந்திரன், இணைச்செயலாளர் - சினோரா பி.எஸ்.அசோக், என்.ராம்தாஸ், துணைச்செயலாளர்கள் - எம்.கே.எஸ்.முருகன், தி.நகர் எஸ்.பழனி, கோட்டூர் என்.மாரி, எம்.பிரேம்குமார், மகளிர் அணி செயலாளர் - காயத்ரி துரைசாமி, வழக்கறிஞர் அணி செயலாளர் - ஏ.பூர்ண சந்திரன், இணைச்செயலாளர் - ஜெகதீசன், வர்த்தக அணி செயலாளர் - எஸ்.விஜய், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் - டாக்டர் டி.வெங்கட்ராமன் சுப்பிரமணியம், விவசாய அணி செயலாளர் - ஜான்ஏசுதாஸ், செயற்குழு உறுப்பினர்கள் - நந்தனம் டி.சுந்தர், மயிலை டி.முருகன், தி.நகர் நாடி ரவிச்சந்திரன், லயோலா இ.மகிமைராஜ், முஜிபூர் ரஹ்மான், ஆர்.ராஜன்.
தியாகராயநகர் பகுதி:-
செயலாளர் - ராகவேந்திரா ஜி.தயாளன், இணைச்செயலாளர் - எஸ்.அய்யனார், துணைச்செயலாளர்கள் - ஆர்.ஏ.அந்தோணி புஷ்பாராஜ், நியூஸ் பேப்பர் க.சீனு, ஜெ.எம்.ரஜினி சண்முகம், செயற்குழு உறுப்பினர்கள் - பி.சங்கர், லிபெர்ட்டி ஏ.வேலு, ஜெ.ஜெயபிரகாஷ், ரஜினிபாலு, சி.ராமமூர்த்தி, ஜி.ஆர்.முருகன், ஏ.தாமு, எம்.சந்தோஷ், எம்.கஜேந்திரன், ஏ.மோகன்.
மயிலாப்பூர் பகுதி:-
செயலாளர் - பட்டாணி ஜி.மணி, இணைச்செயலாளர் - ஆர்.ஏ.குருநாதன், துணைச்செயலாளர்கள் - பி.ஜெய்சிங், ஏ.வடிவேல், எம்.எஸ்.டி.மணிமாறன், செயற்குழு உறுப்பினர்கள் - எஸ்.எச்.குணசேகரன், ஆர்.சிவன், எம்.பிரபாகர், செல் சாமிதுரை, கே.சதீஷ்குமார், பி.ரவீந்திரன், ஆர்.சக்திவேல், டி.சிவானந்தம், எஸ்.பாலமுருகன்.
சைதை பகுதி:-
செயலாளர் - பி.பன்னீர்செல்வம், இணைச்செயலாளர் - சைதை ரஜினிமுருகன், துணைச்செயலாளர்கள் - எம்.கே.மனோகரன், பி.செல்வராஜ், பி.ரமேஷ், செயற்குழு உறுப்பினர்கள் - எஸ்.ராஜா, எஸ்.ராஜாமணிகண்டன், ஆர்.வேல்முருகன், வி.பாஸ்கர், பழனி, கே.குணா, எஸ்.ரமேஷ், ஜெகதீசன், டி.தேவா.
விருகம்பாக்கம் பகுதி:-
செயலாளர் - பி.சாதிக் பாட்ஷா, இணைச்செயலாளர் - ஆர்.லட்சுமணன், துணைச்செயலாளர்கள் - எம்.செல்வகாந்த், டி.தனசேகர், பி.ரஜினி முனுசாமி, செயற்குழு உறுப்பினர்கள் - எஸ்.பாலகுமாரன், ஜி.ரமேஷ், ஏ.கர்ணன், எஸ்.ஜானகிராமன், என்.லிங்கேஸ்வரன், கோபி, எம்.வீரமணி.
ஆலந்தூர் தெற்கு பகுதி:-
செயலாளர் - எஸ்.சண்முகபாண்டியன், இணைச்செயலாளர் - பி.ஞானசம்பந்தம், துணைச்செயலாளர்கள் - வி.சதீஷ்குமார், பி.கிருஷ்ணா, கே.பார்த்தசாரதி, செயற்குழு உறுப்பினர்கள் - ஜி.தர்மலிங்கம், எஸ்.வெங்கடாச்சலம், எம்.நரேந்திரன், வி.பிரபாகரன், ஜி.கோபிநாத், எஸ்.எஸ்.ஆர்.சக்தி சுரேஷ், எஸ்.எல்சன் பி.விக்டர், என்.குணசேகர், எஸ்.வெங்கடேசன், பி.ரவி, ஜி.ரமேஷ், எஸ்.ராஜ், ஜி.கோதண்டபானி, எஸ்.தனசேகரன், எம்.யுவராஜ், ஜி.எம்.மெஹபூப் பாட்ஷா, ஜி.செந்தில்குமார்.
ஆலந்தூர் வடக்கு பகுதி:-
செயலாளர் - என்.ரவி, இணைச்செயலாளர் - எம்.வெங்கட்ராமன், துணைச்செயலாளர்கள் - ஜெ.பிரான்சிஸ், டி.முருகன், பீட்டர், செயற்குழு உறுப்பினர்கள் - பி.நாராயணன், கண்ணன், சி.விஜய், சரவணன், சதீஷ், முருகன், முருகேசன், வி.குட்டி, எம்.சுந்தர், கே.அருள், கார்த்திக், ராஜேந்திரன், பி.சிவகுமார், ஜி.சுரேஷ், என்.இளங்கோவன், எஸ்.கண்ணன், எஸ்.பிரேம் ஆனந்த்.
வேளச்சேரி சோழிங்கநல்லூர் பகுதி கிழக்கு:-
செயலாளர் - எஸ்.பார்த்திபன், இணைச்செயலாளர் - வி.வேணுகோபால், துணைச்செயலாளர்கள் - வி.குமார், என்.ரூபன், எஸ்.கற்பகவள்ளி, செயற்குழு உறுப்பினர்கள் - டி.பிரபு, எஸ்.மணிகண்டன், முருகன், பொன்குகில், நாகலிங்கம், டி.குணா, கே.ராஜ், ரஞ்சித், எஸ்.நரேஷ்கோபி, ரவிச்சந்திரன், ஆர்.ஆறுமுகம், கே.தயாளன், எஸ்.ஸ்டீபன்ராஜ்.
சோழிங்கநல்லூர் மேற்கு:-
செயலாளர் - கே.ரவி, இணைச்செயலாளர் - ஆரோக்கியதாஸ், துணைச்செயலாளர்கள் - ரமேஷ், எஸ்.கிரி, எம்.முருகேசன், பி.சி.பாபு, செயற்குழு உறுப்பினர்கள் - சிவபாலன், சி.முருகன், கே.விஜய், ஜி.விநாயகம், ஜி.ஞானப்பிரகாசம், வி.செல்வி, கே.சந்தோஷ், அருள் பிரகாஷ், எஸ்.பானு, கே.வெங்கடேசன், எம்.ஜெரோம்தாஸ், ஜி.சம்பத், அந்தோணி, பி.சேகர், ஆர்.விநாயகம், விஜய்.
வேளச்சேரி பகுதி:-
செயலாளர் - கே.ரஜினி கண்ணன், இணைச்செயலாளர் - வி.பாஸ்கர், துணைச்செயலாளர்கள் - எஸ்.கலை, எஸ்.சிவகுமார், கே.சுகுமார், செயற்குழு உறுப்பினர்கள் - ஜி.விஜயகுமார், ஆர்.வேலு, வி.மூர்த்தி, எம்.ஏ.தனபால், கே.அண்ணாதுரை, கே.திருநாவுக்கரசு, எஸ்.செல்வம், ஏ.ராமகிருஷ்ணன், ஜெ.பாபு, பி.செந்தில்.
மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.