சென்னையில் பெண்கள் மட்டும் இயக்கும் ரேபிடோ அறிமுகம்

சென்னையில் பெண்கள் மட்டும் இயக்கும் ரேபிடோ அறிமுகம்
Published on

சென்னை,

மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இயக்கப்படுகிறது.

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை தொடக்கம் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மதுரையில் ரேபிடோ ஆப் மூலம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com