ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்.. வெளியான அறிவிப்பு

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.
ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்.. வெளியான அறிவிப்பு
Published on

சென்னை,

பெதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பெருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, கேதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பெருட்கள் குறைந்த விலையில் பெதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தெடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை சோதனை ரீதியாக தெடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சேதனை ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com