பேனர்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பேனர்கள் அகற்றப்பட்டன.
பேனர்கள் அகற்றம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com