தீயணைப்பு வீரர்களுக்கு ராக்கி கயிறு

தீயணைப்பு வீரர்களுக்கு ராக்கி கயிறு
தீயணைப்பு வீரர்களுக்கு ராக்கி கயிறு
Published on

குன்னூர்

சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக் ஷா பந்தன் ஆகும். அப்போது சகோதரர்களுக்கு, சகோதரிகள் ராக்கி கயிறு அணிவிப்பது வழக்கம். இந்த பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு நீலகிரி மாவட்ட பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் கையில் ராக்கி கயிறு கட்டப்பட்டது. மேலும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com