'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
Published on

காட்பாடி

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேலூர் மாவட்ட கிளை சார்பில் சில்க்மில் பஸ் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த பகுதியில் உள்ள தியேட்டரில் 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் பஷீர் முகமது தலைமையில் நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சிறிது நேர ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com