கொரியர் பார்சலில் வந்த மண்டை ஓடு...! ஜமாத் தலைவர் அதிர்ச்சி

தஞ்சாவூரில் ஒருவருக்கு கொரியர் பார்சலில் வந்த மண்டை ஓடு வந்து உள்ளது.
கொரியர் பார்சலில் வந்த மண்டை ஓடு...! ஜமாத் தலைவர் அதிர்ச்சி
Published on

தஞ்சை

தஞ்சை முகமது பந்தர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது காசிம் என்பவருக்கு கொரியர் மூலம் பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலை திறந்து பார்த்த போது உள்ளே மண்டையோடு இருந்ததால் அதிர்ச்சி நடைந்து போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com